ஞாயிறு, டிசம்பர் 4

மாணவர் செயற்பாடு - ஆக்கம்


படங்கள்
மாணவர் செயற்பாடு - சந்தை


படங்கள் 


வித்தியாலயத்தின் தற்போதைய தோற்றம்முகப்பு 


விஞ்ஞான ஆய்வுகூடம் 


சரஸ்வதி மண்டபம் 


ஆரம்பக் கல்விப் பிரிவுவித்தியாலயத்தின் ஆரம்பகாலக் கட்டடங்களில் ஒன்று 
(சிதைவடைந்த நிலையில்)


வகுப்பறைக்கட்டடம் 
(சிதைவடைந்த நிலையில்)


தற்காலிக ஆசிரியர் விடுதி
 (சிதைவடைந்த நிலையில்)

படங்கள் - சு. குணேஸ்வரன் (ஆசிரியர்)

சனி, நவம்பர் 12

கணனிக் கையளிப்பு நிகழ்வு
சுவிஸ் சூரிச் சைவத்தமிழ்ச்சங்கத்தின் அனுசரணையுடன் 'அன்பே சிவம்' அமைப்பினரால் சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலத்திற்கு 3 கணனித் தொகுதிகள் வழங்கப்பட்டன. அந்நிகழ்வின்போதான காணொளிகள்
இந்நிகழ்வு தொடர்பாக ஏற்கனவே வெளிவந்த பதிவையும் படங்களையும் காண்பதற்கு இதனை அழுத்தவும்
(1)


(2)


(3)(4)

திங்கள், அக்டோபர் 17

கோலாட்டம் (காணொளி)வாணி விழா நிகழ்வில் இருந்து
1. கோலாட்டம் (காணொளி)

வ/சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலய வாணிவிழா 2011 நிகழ்வின்போது இடம்பெற்ற நடனநிகழ்வுகளில் இருந்து ஒரு காணொளி
(பங்குபற்றுபவர்கள் தரம் 6, 8 மாணவிகள்)

ஞாயிறு, அக்டோபர் 9

உலக ஆசிரியர் தினம் -2011சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற உலக ஆசிரியர் தின நிகழ்வுகளின் படங்கள்.

நிகழ்வில் ஆசிரியர்கள் மாலையிட்டு மாணவர்களால் வரவேற்கப்படுவதையும் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வுகளையும் படத்தில் காணலாம். சிறப்பு நிகழ்வாக ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான துடுப்பாட்டப் போட்டியும் இடம்பெற்றது. நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்...