ஞாயிறு, அக்டோபர் 9

வாணிவிழா நிகழ்வு - 2011


சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் வாணி விழா நிகழ்வுகள் 06.10.2011 அன்று பாடசாலை மண்டபத்தில் இந்துமாமன்றத் தலைவர் செல்வி சி.சியாமிளா தலைமையில் இடம்பெற்றது.


மேற்படி நிகழ்வில் வாழ்த்துரை வித்தியாலய அதிபர் எஸ். சசிகுமார் அவர்கள் நிகழ்த்தினார். நிகழ்வில் மாணவர்களின் கலைநிகழ்வுகள், ஆசிரியர்கள் பங்குகொண்ட விவாத அரங்கு, பரிசளிப்பு நிகழ்வு என்பன இடம்பெற்றன.


நிகழ்வின்போதான சில ஒளிப்படங்களைத் தருகிறோம். இந்துமாமன்றத் தலைவர் செல்வி சி.சியாமிளா தலைமையுரை

வித்தியாலய ஆசிரியர் சு.சுஜதீப் வரவேற்புரை நிகழ்த்துகிறார்.

வித்தியாலய அதிபர் எஸ்.சசிகுமார் உரையாற்றுகிறார். 
 ஆசிரியர்களின் விவாத அரங்கு 

வித்தியால ஆசிரியை திருமதி சசிகலா நன்றியுரை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக