சேமமடு சண்முகானந்தா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு 02.02.2012 வியாழக்கிழமை வித்தியாலய அதிபர் செ. சசிகுமார் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு இ. இந்திரராஜா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.
மேற்படி நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக